Wir haben alle hinzugefügt Feiertage und Festivals für 2021
✓ Günstige Timings - Täglich Nalla Neram, Kuligai, Rahu Kalam, Tithi & Yoga.
✓ Monat Ansicht - Monatwise Amavasai, Priestnami, Kirthigai, Sasti, Pradosham, Ekadasi, Chaturthi, Sivarathiri, Thiruvonam , Sangadahar Chaturthi-Informationen.
✓ Peyarchi - Guru, Sani, Rahu Ketu Peyarchi und seine Auswirkungen auf alle Rasipalangal im Jahr 2021 fügte Thirukural, Aathichudi hinzu, Manaiadi Sasheram und vieles mehr nützliches - Tamil Calendar Widget bietet ein kompaktes Tamil-Calendar-Widget, das eine kompakte Ansicht Ihres Geräts bietet.
✓Complete offline- Die in der Tamil Calendar App enthaltenen Informationen.
Updates in mehr Funktionen, die mehr Funktionen mitbringen. Vielen Dank für Ihre kontinuierliche Unterstützung.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------- - --------------------------------------------------------
தமதமழ் செயலசெயல
2021 -ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் தமிழ் மக்களுக்காக தமிழ் காலண்டர் 2021 வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இதில் பக்தி பாடல்கள், ஸ்லோகங்கள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும், பண்டிகை விவரங்கள், பஞ்சாங்கம், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம், அமாவாசை, கிருத்திகை, சதுர்த்தி போன்ற விரத நாட்களையும் சேர்த்துள்ளோம்
சிறப்பம்சங்கள்
✓ பக்தி பாடல்கள் & ஸ்லோகங்கள் -.. இதில் பக்தி பாடல் மற்றும் ஸ்லோகங்களை இணைத்திருக்கிறோம்
✓ அரசாங்க விடுமுறைகள் - 2021 - ஆம் ஆண்டின் அனைத்து அரசாங்க விடுமுறை விவரங்கள்
✓ மத விடுமுறை நாட்கள் -. 2021-ஆம் ஆண்டின் இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை மற்றும் விடுமுறை விவரங்கள்
✓ நல்ல நேரம் -. தினசரி நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி மற்றும் யோகம்.
✓ ✓Thekhən - ithe வார ்திகை, சதுர்த்தி, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் நாட்கள், மற்றும் முக்கிய விரத தினங்கள்
✓ கெளரி பஞ்சாங்கம் -. 2021-ஆம் ஆண்டின் தினசரி பஞ்சாங்கம், கோச்சாரம், தசமி பற்றிய தகவல் சேர்க்கப்பட்டுள்ளது
✓ பெயர்ச்சி -. 2021 - ஆம் ஆண்டின் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்
✓ விட்ஜெட்- உங்கள் மொபைல் முதன்மை திரையில் நல்ல நேரம், ராசி பலன்களை கொண்ட சிறிய காலண்டர்
✓ இன்டர்நெட் தேவையில்லை -.. தமிழ் காலண்டரில் உள்ள தகவலைப் பார்க்க இணைய பயன்பாடு உங்களுக்கு தேவையில்லை
✓ கூடுதல் அம்சங்கள் - மனையடி சாஸ்திரம், பல்லி விழும் பலன்கள், திருக்குறள், ஆத்திசூடி மற்றும் பல அரிய தகவல்களை நாங்கள் சேர்த்துள்ளோம்
தமிழ் பக்தி களஞ்சியம் செயலியின் ஒவ்வொரு பதிப்பிலும் அதிக அம்சங்களைக் கொண்டுவருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். Canport Mobile.
#Added 1050 God songs
#Optimization
#Performance issue fixed