செயலி விவரம்: நமக்கு அருகில் உள்ள இடங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்குகிறது “எனக்கு அருகில் உள்ள இடங்கள்” செயலி. இங்கே உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை உங்கள் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் என்றாலும் உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் சர்ச் பாரில் தட்டச்சு செய்து தேடிக்கொள்ள முடியும். இங்கே அளிக்கப்பட்டுள்ள மொழிகள் தேர்வு மூலம் உங்கள் மொழியிலேயே நீங்கள் விரும்பும் இடத்தை தேடிக் கண்டறியலாம். மேலும் அவற்றை விருப்பப் பட்டியலிலும் சேர்க்கலாம். உங்களுக்கு அருகில் உள்ள இடங்களைப்பற்றிய முழுமையான விவரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.
- A முதல் Z வரை எதுவும்
- ஏடிஎம்
- வங்கி
- பார்
- அழகுநிலையம்
- பஸ்டாண்ட்
- காபிஷாப்
- வாடகை கார்
- கார் பழுதுபார்ப்பு
- கிளினிக் / டாக்டர்
- நீதிமன்றம்
- ஆடை கடைகள்
- சர்ச்
- மின்வாரிய நிலையம்
- மளிகைக்கடை
- மருத்துவமனை
- பேக்கரி
- லைப்ரரி
- லிக்கர் ஸ்டோர்
- லாட்ஜ்
- சினிமா தியேட்டர்
- மியூசியம்
- இரவு கிளப்
- பூங்கா
- மருந்தகம்/மெடிக்கல்ஸ்டோர்
- பெட் ஸ்டோர்
- அஞ்சல் அலுவலகம்
- பப்
- பிளம்பர்
- காவல் நிலையம்
- பெட்ரால் பம்ப்
- பார்க்
- ரூஃபிங்/மேல்கூரை ஒப்பந்தக்காரர்
- உணவகம் / விடுதி
- சப்வே ஸ்டேஷன்
- பள்ளி
- ஸ்டோர்ஸ்/கடை
- ஷாப்பிங் மால்
- ஸ்பா
- கோவில்
- டாக்ஸி ஸ்டாண்ட்/வாடகை கார் நிறுத்தம்
- டிரான்ஸிட் ஸ்டேஷன்
- டிராவல் ஏஜென்சி
- கால்நடை பராமரிப்பு
- மிருகக்காட்சிசாலை.
- Updates UI
- Fixed Bug