Tamil Moral Stories l நீதிநெறிக்கதைகள்
4.2
Education | 54.0MB
இச் செயலி 50
நீதி நெறிக்கதைகளை உள்ளடக்கியது.
இவை சிந்தனையை தூண்டும் விதமாகவும், சிரிக்க வைக்கும் வகையிலும் அமையப்பெற்ற கதைகளாகும்.
மனித மேம்பாட்டுக்கு மிகப்பெரிய முக்கிய பங்கை வகிப்பவை
நீதி நெறிகள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியவை ஆகும்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள். நன்றி.
- Fixed Bug