Swamy Ayyappa Saranam 108

4.8 (121)

Music & Audio | 6.8MB

Description

இந்த ஆஃப் ஆனது சபரிமலைக்கு 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய 108 சரணங்கள்,ஐயப்பன் மூல மந்திரங்கள், வழிநடை சரணங்கள், சபரிமலை தவிர வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்கள், பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள், ஐயப்பன் வரலாறு, வாபர் சாமியின் வரலாறு, சபரிமலை யாத்திரை (பெரிய பாதை, சிறிய பாதை), சபரிமலை ஐயப்பனின் பூஜை முறைகள், பதினெட்டுப்படியின் தத்துவங்கள்,சபரிமலையில் உள்ள பிற சன்னதிகள்,இருமுடி தத்துவங்கள், ஐயப்பனை பற்றி உள்ள
பாடல்கள் மற்றும் யூடியூப் வீடியோ பாடல்கள், மேலும் பல அரிய தகவல்கள் உள்ளவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்கள்
இந்த ஆஃப்பை டவுன்லோட் செய்து பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த ஆஃப்க்கு சிறந்த ரேட்டிங்கை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Show More Less

What's New Swamy Ayyappa Saranam 108

சுவாமி சரணம் ஐயப்பா 108 ஆஃபில் புதிதாக ஐயப்பா சாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள், மாலை அணியும் போதும், மாலை கழற்றும் போதும் சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள், பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்கள், சபரிமலை பூஜை விவரங்கள், சன்னிதானம் பற்றிய குறிப்புகள், 18 படியின் தத்துவங்கள், சபரிமலை யாத்திரை (பெரியபாதை, சிறிய பாதை) பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃப்புக்கு ஐயப்ப சுவாமிமார்கள் சிறந்த ரேட்டிங்கை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Information

Updated:

Version: 12.0

Requires: Android 4.0 or later

Rate

(121) Rate it
Share by

You May Also Like