வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள்.
இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன.
List Of ராமாயணம் :-
1. பால காண்டம்
2. அயோத்திய காண்டம்
3. ஆரண்ய காண்டம்
4. கிஷ்கிந்த காண்டம்
5. சுந்தரகாண்டம்
6. யுத்த காண்டம்