எமது smart learning அமைப்பின் மூலம் (A/L) கணிதம்
மற்றும் உயிரியல்
பிரிவுகளின் கற்றல் நடவடிக்கைகளை இலகுப்படுத்தும் நோக்கத்தோடு SMART EXAMINER எனும் Application(App) தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தினமும் மாலை 6.30 மணியளவில் பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தின் பரிட்சை நடைபெற்று 9.00 மணியளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்கள் EXAM TOPPERS பகுதியில் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
version 1.4