Silappathikaram - kisah pergelangan jepun, berakar umbi dalam kehidupan biasa Tamil awal kerajaan Pandyan pada abad pertama A.D. dan dianggap oleh ramai sebagai epik kebangsaan orang Tamil.
என் இனிய தமிழ் நெஞ்சங்களே !!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஐம்பெருங்க்காப்பியங்களில் முதன்மையான இச் சிலப்பதிகாரத்தை பொங்கல் பரிசாக அளிப்பதில் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறேன் .