Tamil Catholic Daily
4.75
Social | 7.0MB
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள நற்செய்தியை அறிவிக்கும் பணியில், அகில உலக திருச்சபையின்
ஒரு அங்கமாக, இது செயற்படுகின்றது.
ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் எமது பணியில் நீங்களும் இணைந்து பயனடைவதோடு, பிறருக்கும் எமது பணியினை அறிவிக்கும் கருவிகளாக மாற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்