ARAVIND
2018-03-29 02:13
It's working excellent. நல்ல முயற்சி live update களை உடனுககுடன் எளிதில் கண்டுகளிக்க உதவுகிறது. தயவு செய்து (pre lived program) அன்று நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்திதொகுப்புகளை பார்க்கவும் update செய்தால் இனும் அருமையாக இருக்கும் இந்த app உருவாக்கியவர் தயவுசெய்து மற்ற தனியார் செய்தி நிறுவனங்களின் app களை ஒப்பீட்டு மாவட்ட வாரியான செய்திகளை மாவட்ட பெயர் வாரியாக பார்க்கவும் update செய்யுங்கள் .